சங்கமம் 2024 - சனவரி 13, 2024
Sangamam 2024 - January 13, 2024

சங்கமம் 2024 பொங்கல் விழாவை ஆப்கின்ஸ் உயர்நிலைப் பள்ளி அரங்கில் சனவரி 13 சனிக்கிழமை அன்று பல சிறப்பு நிகழ்ச்சிகளோடு கொண்டாடுகிறோம். வாருங்கள் பொங்கலைக் கூடிக் கொண்டாடுவோம்!
The much awaited Sangamam is getting ready with more cultural programs experience the extravaganza on Jan 13th at Hopkins High School!
நாள் & நேரம் | Date & Time:
சனவரி 13 (சனிக்கிழமை), பிற்பகல் 12:30 முதல் இரவு 9:30 வரை
January 13th (Saturday), 12:30 PM - 9:30 PM
இடம் | Location:
மாலை உணவிற்க்கு இன்றே முன்பதிவு செய்யுங்கள்! முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Save time and pre-order your dinners today! Pre-booked orders will be served first.