Vaasikalaam Vaanga
வாசிக்கலாம் வாங்க
Come, let us read. MNTS's monthly Tamil literature club — started on World Book Day 2024, with guest authors and scholars discussing Tamil writers and their works. Next up: an in-person evening with Perumal Murugan on October 1, 2026.
Next session · in person
In person with Thiru. Perumal Murugan
திரு. பெருமாள் முருகன் அவர்களுடன் நேர்முகச் சந்திப்பு

- Date
- Time
- 6:00 PM – 8:00 PM
- Venue
- PiM Arts High School, Eden Prairie, MN
- Admission
- Free · இலவசம்
இந்தியாவின் தலைசிறந்த நவீன எழுத்தாளரும் பேராசிரியருமான திரு. பெருமாள் முருகன் அவர்கள் நம்மைச் சந்திக்க மினசோட்டா வருகிறார்! இந்த அரிய இலக்கியச் சந்திப்பில், உங்கள் தமிழ்ச் சிந்தனையையும் எழுத்தாற்றலையும் வெளிப்படுத்தும் சிறப்பான வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது.
Perumal Murugan — one of India's leading contemporary literary voices and a distinguished professor of Tamil — joins Minnesota readers in person for an evening of conversation about writing, language, and the worlds his novels come from.
- 12
- Novels
- 11
- Short story collections
- 7
- Poetry collections
- 18
- Essay collections
- 66
- Total works
- 90+
- Editions
கட்டுரைத் தலைப்புகள் · Write an essay
கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, 2 முதல் 4 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி அனுப்பலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பங்கு பெறலாம். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள், எழுத்தாளர் திரு. பெருமாள் முருகன் அவர்கள் முன்னிலையில் தங்கள் கட்டுரையை வாசிக்க அரிய வாய்ப்பைப் பெறுவார்கள்.
Pick any one of the seven topics below and write a Tamil essay of no more than two to four pages. Everyone is welcome to take part, young and old alike — and the writers selected will read their essay aloud in front of Perumal Murugan himself.
- 1
வட்டார மொழியும் வாழ்வியலும்: படைப்பின் வேர்கள்
(வட்டார வழக்கு மொழி: படைப்பிலக்கியத்தின் உயிர்நாடி)
Dialect and everyday life — the roots of a creative work
- 2
புக்கர் பரிசுப் பட்டியலில் தமிழ் பேனா
The Tamil pen in the Booker Prize list
- 3
செயற்கை நுண்ணறிவும் தமிழின் எதிர்காலமும்: தொழில்நுட்பக் காலத்தில் தாய்மொழி
(டிஜிட்டல் படைப்பாக்கம், செயற்கை நுண்ணறிவு, இளைய தலைமுறையின் மொழிப் பயன்பாடு)
AI and the future of Tamil — the mother tongue in a technological age
- 4
மௌனங்களை உடைக்கும் இலக்கியம்: பேசத் தயங்கும் பொருண்மைகள்
(தடைசெய்யப்பட்ட அல்லது பேசத் தயங்கும் பொருண்மைகளைப் பேசத் துணியும் இலக்கியம்)
Literature that breaks silences — the subjects we hesitate to speak of
- 5
புலம்பெயர் வாழ்வும் அடையாளத் தேடலும்: உலகளாவிய தமிழ்ச் சமூகம்
(வேர்களைத் தேடும் இரண்டாம் தலைமுறைத் தமிழர்களின் வாழ்க்கை அனுபவங்கள்)
Diaspora life and the search for identity — the global Tamil community
- 6
வாசிப்பு: அறிவின் திறவுகோல், ஆளுமையின் அடித்தளம்
(வாசிப்பின் அவசியமும் மனித ஆளுமை வளர்ச்சியும்)
Reading — the key to knowledge, the foundation of character
- 7
என் மனம் கவர்ந்த படைப்பாளர்கள்
(எனக்குப் பிடித்த படைப்பாளர்கள்: அவர்களின் படைப்புகளும் தாக்கமும்)
The writers who won my heart — their works and their influence
தமிழ் இலக்கியத்தின் வளமிகு உலகில் இணைந்து பயணிக்க, அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து நிகழ்வைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
All literature lovers, readers, and community members are warmly invited — bring the whole family.
Ask about submitting your essay →About
வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த படைப்புகளை அடையாளம் காணவும், மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் எடுத்த முன்னெடுப்புதான் — “வாசிக்கலாம் வாங்க”.
Started on World Book Day, April 23, 2024, this monthly online series brings a different Tamil writer into focus each session. A guest author or scholar joins live to discuss the writer's life, themes, and legacy — and everyone is welcome, whether they have read the works or not.
The club celebrated its first anniversary in April 2025 after ten consecutive monthly sessions, and has since grown to twelve sessions and counting.
- Meets monthly — online, open to all.
- Each session focuses on one Tamil writer or work.
- A guest author or scholar leads the discussion live.
- Writers covered include Jeyakanthan, Bharathiyar, Bharathidasan, Perumal Murugan, Azh. Valliyappa, and Sangam literature.
நிகழ்ந்த கூட்டங்கள் · Past sessions
Sessions for which full details were posted. The series has held 12 sessions in total.
- 1
April 23, 2024
ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் — படைப்புகள்
Works of Gnanapeeth Award winner Jeyakanthan
திருமதி. J. தீபலட்சுமி— Writer

- 2
May 13, 2024
குழந்தைக்கவிஞர் திரு. அழ. வள்ளியப்பா — படைப்புகள்
Works of children's poet Azh. Valliyappa
திரு. என். சொக்கன்— Writer

- 4
July 31, 2024
புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் — படைப்பாளுமை
Creative genius of revolutionary poet Bharathidasan
முனைவர் பேராசிரியர் தமிழ்ச்செல்வி— Professor & Scholar

- 6
September 28, 2024
எழுத்தாளர் திரு. பெருமாள் முருகன் — படைப்புகள்
Works of novelist Perumal Murugan
திரு. பழமைபேசி— Writer

- 7
October 23, 2024
மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி
Bharathiyar's Pudhiya Aathichudi — poetic interpretation
கவிப்பேரொளி நீரை அத்திப்பூ— Writer & Poet

- 9
January 13, 2025
சங்க இலக்கிய அறிமுகம்
Introduction to Sangam literature
திருமதி. வைதேகி ஹெர்பர்ட்— Writer & Translator — Sangam texts

- 12
October 28, 2025
ஆனந்த ரங்கப்பிள்ளையின் தினப்படி செய்திக் குறிப்பு
Ananda Ranga Pillai's 18th-century diary — 12 volumes
திருமதி அ. வெண்ணிலா— Poet & Writer

Join the next session
Sessions are announced each month through the MNTS newsletter and social channels. Most meet online — the Zoom link and passcode are shared with each announcement — and special gatherings like the October 1, 2026 evening with Perumal Murugan are held in person.
Subscribe to the newsletter →FAQ
- Do I need to have read the book beforehand?
- It helps, but it is not required. The sessions are open discussions, not exams — come to listen and learn.
- Is it held in Tamil?
- Yes — the club reads and discusses Tamil literature in Tamil.
- Where do I join?
- Sessions are held online (Zoom) and announced through the newsletter and MNTS social channels each month.
- How often does it meet?
- Monthly. The club started on World Book Day (April 23, 2024) and has been meeting every month since.