மினசோட்டா தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், வருகின்ற டிசம்பர் மாதம் 13ம் தேதி மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் 2014ம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. சங்க உறுப்பினர்கள், மினசோட்டா தமிழ் நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகளில் பங்கு பெற்று, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இடம் : Eisenhower Community...
Continue Reading →