முத்தமிழை முன்னிறுத்தி , முறையாய் வரும் விழாவான “முத்தமிழ் விழா” ஒவ்வொரு வருடமும் ஜூலைத் திங்கள் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் ஒரு பெரிய நிகழ்வு. இவ்விழாவில் குழந்தைகளும் பெரியோரும் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகளுடன் தமிழர்களின் பழம்பெரு கலைகளை முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்திலிருந்து பிரபலங்களும், வல்லுனர்களும் வந்திருந்து இவ்விழாவினைச் சிறப்பித்துள்ளார்கள். ஆண்டுதோறும் நடைபெறும்...
Continue Reading →